முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, திமுக எம்.எல்.ஏ.அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தீர்மானம்

சென்னை: முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. மறைந்த கன்னியாகுமரி எம்.பி., வசந்தகுமாருக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ 23 பேரின் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.

Related Stories:

More
>