×

நீட் தேர்வில் உயிரியல் பாடப்பிரிவு தொடர்பான கேள்விகள் எளிதாக இருந்தன: மாணவர்கள் கருத்து

சென்னை: நீட் தேர்வில் உயிரியல் பாடப்பிரிவு தொடர்பான கேள்விகள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் இயற்பியல் பாடப்பிரிவில் நாங்கள் எதிர்பார்த்த கேள்விகள் கேட்கப்படவில்லை என்று சென்னையில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Neet selection, students, feedback
× RELATED புதிய டெண்டர் விடும்வரை ஓய்வுபெற்ற...