×

ராணிப்பேட்டையில் ஆற்காடு, வாலாஜாபேட்டை, சோளிங்கர், அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் ஆற்காடு, வாலாஜாபேட்டை, சோளிங்கர், அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும் நீலகிரி, வேலூர், உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.


Tags : Ranipettai ,Arcot ,Walajapettai ,Arakkonam ,Cholingar , Ranipettai, heavy rain
× RELATED சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு...