×

மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உடன் நடிகை கங்கனா ரணாவத் சந்திப்பு

மும்பை: மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உடன் நடிகை கங்கனா ரணாவத் சந்தித்துள்ளார். மும்பையில் தனது அலுவலகத்தை மாநகராட்சி இடித்த நிலையில் நடிகை கங்கனா ரணாவத் ஆளுநரை சந்தித்துள்ளார்.


Tags : Kangana Ranaut ,Governor ,Maharashtra ,Bhagat Singh Koshyari , Maharashtra, Governor Bhagat Singh Koshyari, Actress Kangana Ranaut, Meet
× RELATED தலாய்லாமா குறித்து சர்ச்சை கருத்து நடிகை கங்கனாவுக்கு கருப்புக்கொடி