நான் பாஜகவில் இணையவிருப்பதாக வெளியாகும் தகவல்கள் உண்மை இல்லை என நடிகர் விஷால் மறுப்பு

சென்னை: நான் பாஜகவில் இணையவிருப்பதாக வெளியாகும் தகவல்கள் உண்மை இல்லை என நடிகர் விஷால் மறுப்பு தெரிவித்துள்ளார். விஷால் பாஜகவில் இணையவிருப்பதாக செய்திகள் வெளியாகும் நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்து நடிகர் விஷால் விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories:

>