×

ஸ்ரீரங்கத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாமின்போது திடீரென ஒரு கும்பல் தாக்குதல்: அமைச்சர் வளர்மதி புகார்

திருச்சி: ஸ்ரீரங்கத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாமின்போது திடீரென ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது என்று அமைச்சர் வளர்மதி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். திருச்சி ஸ்ரீரங்கத்தில் அதிமுக கூட்டத்தில் ரகளை, கைகலப்பு ஏற்பட்ட நிலையில் அமைச்சர் வளர்மதி விளக்கம் அளித்துள்ளார்.

Tags : Valarmati ,mob attack ,membership camp ,Srirangam , Srirangam, attack, Minister valarmathy , Complaint
× RELATED ஓசூர் அருகே திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்