×

கரூரில் கொரோனா பாதித்த மாணவருக்கு வேறொரு நாளில் நீட் தேர்வு நடத்தப்படும்: தேர்வு மைய அதிகாரி தகவல்

கரூர்: கரூரில் கொரோனா பாதித்த மாணவருக்கு வேறொரு நாளில் நீட் தேர்வு நடத்தப்படும் என்று தேர்வு மைய அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். கொரோனா பாதித்த மாணவருக்கு எப்போது நீட் தேர்வு என்பது பின்னர் அறிவிக்கப்படும், மேலும் இதுகுறித்த அனுமதி கடிதத்தை அவரிடம் வழங்கப்பட்டுள்ளது.


Tags : NEED exam ,student ,Karur , Karur, Corona, Neet
× RELATED நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற...