×

சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள நீட் தேர்வு மையத்தில் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் ஆய்வு

சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள நீட் தேர்வு மையத்தில் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் ஆய்வு மேற்கொண்டுள்ளார். ஐஐடி வளாகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்துள்ளார்.


Tags : Commissioner of Police ,Maheshkumar Agarwal ,IIT Chennai ,NEED Examination Center , Chennai, NEET Exam, Commissioner of Police, Maheshkumar Agarwal, Review
× RELATED சென்னை ஐ.ஐ.டி.யில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி