ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவர் ரகுவம்ச பிரசாத் சிங் டெல்லியில் காலமானார்

டெல்லி: ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவர் ரகுவம்ச பிரசாத் சிங், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்தார். ஆர்.ஜே.டி.கட்சியில் இருந்து விலகிய சில நாட்களிலேயே ரகுவம்ச பிரசாத் சிங் தற்போது உயிரிழந்துள்ளார்.

Related Stories:

>