×

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி சென்னையில் போராட்டம் நடத்தியவர்கள் கைது

சென்னை: நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி சென்னையில் போராட்டம் நடத்தியவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று அமைந்தகரை, சூளை, வில்லிவாக்கம் உள்ளிட்ட இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Protesters ,Chennai , Neet , cancellation, Chennai, protest, arrest
× RELATED நீர்வரத்து தடுப்புச்சுவர்...