×

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தருமபுரியில் திமுக.வினர் ஆர்ப்பாட்டம்

தருமபுரி: நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தருமபுரியில் திமுக.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நீட் தேர்வை ஆதரிக்கும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு திமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Tags : protests ,DMK ,cancellation ,Dharmapuri , Neet , cancellation, Dharmapuri, DMK, demonstration
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி