×

புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக மேலும் 388 பேருக்கு கொரோனா பாதிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக மேலும் 388 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை புதுச்சேரி மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 19,821 ஆக அதிகரித்துள்ளது.

Tags : Corona ,Pondicherry , Pondicherry, Corona
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...