×

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 47,54,356 -ஆக உயர்வு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 78,586 -ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47,54,356-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 78,586-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 37,02,595-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 94.371 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,114 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags : corona victims ,India ,deaths , In India, the corona, 47,54,356, had a death toll of 78,586
× RELATED உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43,328,034 ஆக உயர்வு