×

சென்னை அமைக்கப்பட்டுள்ள 46 நீட் மையங்களில் பாதுகாப்பு பணியில் 1500 போலீசார்

சென்னை: சென்னை மாநகரில் அமைக்கப்பட்டுள்ள 46 நீட் மையங்களில் மாணவ, மாணவிகள் தேர்வு எழுகின்றனர். 35 உதவி ஆணையர்கள் மேற்பார்வையில் 1500 போலீசார் பாதுகாப்பு  பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Tags : policemen ,centers ,Chennai , 1500 police,security personnel , 46 NEET centers, Chennai
× RELATED கள்ளக்காதலியுடன் லாட்ஜில் உல்லாசம்...