×

குடிநீர் பயன்பாட்டிற்காக மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 6,000 கன அடி நீர் திறப்பு

சேலம்: குடிநீர் பயன்பாட்டிற்காக மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 6,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டுர் அணையின் நீர்மட்டம் 92.24 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 55.24 டிஎம்சியாகவும் உள்ளது.


Tags : Mettur Dam , 6,000 cubic , water discharge, Mettur Dam , drinking use
× RELATED மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு