×

கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் எம்பி செல்லகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் எம்.பி.செல்லகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட செல்லகுமார் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : constituency ,Krishnagiri ,Congress ,Cellakumar , Krishnagiri constituency Congress MP Selvakumar confirmed corona infection
× RELATED கிருஷ்ணகிரி அணைக்கு 1126 கனஅடி நீர்வரத்து