×

மாணவர்களே, தைரியமாக இருங்கள், உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம்: திமுக தலைவர் ஸ்டாலின்

சென்னை: மாணவர்களே, தைரியமாக இருங்கள், உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம் என்று திமுக தலைவர் ஸ்டாலின்  கூறியுள்ளார். திமுக ஆட்சியில் நீட் ரத்து செய்யப்படும் என்றும் வாய்ப்பை இழந்தவர்களுக்கு பொதுத்தேர்வு அடிப்படையில் மருத்துவம் படிக்க வாய்ப்பு உருவாக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். எந்தப் போராட்டத்தையும் திமுக அரசு மேற்கொள்ளும் என்று அவர் உறுதி அளித்துள்ளார்.


Tags : Stalin ,DMK , Students, be brave, we are for you: DMK President Stalin
× RELATED ஸ்டாலினின் குரலில் துவங்கி எல்லோரும்...