×

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி பரிசோதனை இங்கிலாந்தில் மீண்டும் தொடக்கம்

லண்டன்: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி பரிசோதனை இங்கிலாந்தில்  மீண்டும் தொடங்கியுள்ளது. பக்க விளைவுகள் காரணமாக ஆக்ஸ்போர்டு பல்கலையின் கொரோனா தடுப்பூசி பரிசோதனை நிறுத்தப்பட்டிருந்தது.

Tags : Oxford University ,corona vaccine trial ,UK , Oxford, Corona, Vaccine, Experiment
× RELATED விசா நடைமுறை விதி மீறல்; இங்கிலாந்தில் 12 இந்தியர்கள் கைது