தமிழகத்தில் அதிகபட்சமாக இன்று ஒரே நாளில் மட்டும் 88,562 கொரோனா பரிசோதனை

சென்னை: தமிழகத்தில் அதிகபட்சமாக இன்று ஒரே நாளில் மட்டும் 88,562 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 58,03,778 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Related Stories: