×

கொரோனா காரணமாக நீதிமன்றங்களில் வழக்குகளில் மிகப்பெரிய தேக்கம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

டெல்லி: கொரோனா காரணமாக நீதிமன்றங்களில் வழக்குகளில் மிகப்பெரிய தேக்கம் ஏற்பட்டுள்ளது. இவற்றை தீர்ப்பதற்காக மத்தியஸ்தத்தைப் பயன்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தெரிவித்துள்ளது.


Tags : courts , The biggest stagnation in cases in the courts due to corona: Chief Justice of the Supreme Court
× RELATED புதிதாக 6 பேருக்கு தொற்று தாராவியில் கொரோனா பாதிப்பு 3,489 ஆக உயர்வு