×

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நாளை மனித நேய மக்கள் கட்சியினர் போராட்டம்

சென்னை:  நீட் தேர்வை ரத்து  செய்ய வலியுறுத்தி மனித நேய மக்கள் கட்சியினர் நாளை போராட்டம் நடத்தவுள்ளனர். சென்னையில் சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு மனித நேய மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்துகின்றனர். காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டை அஞ்சல் நிலையம் முன்பு மனித நேய மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தவுள்ளனர்.


Tags : protests ,cancellation ,People's Party ,election , Humanitarian People's Party protests tomorrow demanding the cancellation of the NEET election
× RELATED தூத்துக்குடியில் இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்