×

மாணவி ஜோதிஸ்ரீ மரணமே நீட் தேர்வின் இறுதி மரணமாக இருக்க நாம் செய்யப் போவது என்ன? கமல்ஹாசன் கேள்வி

சென்னை: மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் மரணமே நீட் தேர்வின் இறுதி மரணமாக இருக்க நாம் செய்யப் போவது என்ன என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய, மாநில அரசுகள் மாற்று வழியினைச் சிந்தித்துத் துரிதமாக செயல்படுத்திட வேண்டும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.


Tags : Jyotisree ,death ,Kamal Haasan , What are we going to do to make the death of student Jyotisree the final death of NEET exam? Kamal Haasan question
× RELATED கடும் குளிரால் முதியவர் சாவு