×

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அதிமுக எம்.எல்.ஏ எஸ்.பி.சண்முகநாதனுக்கு கொரோனா உறுதி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அதிமுக எம்.எல்.ஏ எஸ்.பி.சண்முகநாதனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பண்டாரவிளையில் உள்ள வீட்டில் எம்.எல்.ஏ எஸ்.பி.சண்முகநாதன் தனிமைப்படுத்திக் கொண்டார்.


Tags : Corona ,MLA ,AIADMK ,Thoothukudi district , Corona confirms AIADMK MLA SB Shanmuganathan of Thoothukudi district Srivaikuntam
× RELATED மன்னார்குடி திமுக எம்எல்ஏவுக்கு கொரோனா உறுதி