×

நடப்பாண்டு இதுவரை 31 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: அமைச்சர் காமராஜ்

சென்னை: நடப்பாண்டு இதுவரை 31 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். கொள்முதல் நிலையங்கள் திறந்தது முதல் இந்த ஆண்டுகள் அதிகளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.


Tags : Kamaraj , Current year, 31 lakh, metric tonnes, paddy procurement, Minister Kamaraj
× RELATED தமிழகத்தில் சாதனை அளவில் நெல்...