×

திருவேற்காடு அருகே கோலடி ஏரியில் ரவுடி வெட்டிக் கொலை: போலீசார் விசாரணை

சென்னை: திருவேற்காடு அருகே கோலடி ஏரியில் ரவுடி அஜித்குமார்(23) என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். ரவுடி அஜித்குமார் மீது ஏற்கனவே கொலை வழக்கு, குற்ற வழக்குகள் உள்ளதாக போலீஸ் தகவல் அளித்துள்ளது.


Tags : Rowdy Vettik ,lake ,Police investigation ,Koladi ,Thiruverkadu , Thiruverkadu, Koladi Lake, Rowdy, Vettik murder, police investigation
× RELATED மயிலாப்பூரில் முன்விரோதம் காரணமாக...