×

நீலகிரி, வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: நீலகிரி, வேலூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தெற்கு ஆந்திரா, வட தமிழகத்தை ஒட்டியுள்ள பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.


Tags : Tiruvallur ,Vellore ,Nilgiris ,Ranipettai ,districts ,Meteorological Department ,Tirupati , Nilgiris, Vellore, Tiruvallur, Ranipettai, Tirupati, Heavy rains, Chance, Weather Center Information
× RELATED 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு