×

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மதுரை அரசு மருத்துவமனை முன்பு திமுக, விசிக ஆர்ப்பாட்டம்

மதுரை: நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மதுரை அரசு மருத்துவமனை முன்பு திமுக, விசிக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரியில் முற்போக்கு மாணவர் கழகம் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். ஆதித்தமிழர் பேரவை, திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ் புலிகள் உள்ளிட்ட அமைப்பினரும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

Tags : DMK ,Vizika ,protest ,Madurai Government Hospital ,cancellation , NEET Exam Canceled, Madurai Government Hospital, Formerly, DMK, Vizika Demonstration
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...