நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவி ஜோதி துர்காவின் உடற்கூராய்வு நிறைவு

மதுரை: நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவி ஜோதி துர்காவின் உடற்கூராய்வு நிறைவு பெற்றது. மதுரை மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்தபின் ஜோதிதுர்காவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories:

>