×

புதுச்சேரியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 370-ஆக உயர்வு

புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் 5 பேர் கொரோனாவால் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 370-ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 19,439-ஆக அதிகரித்துள்ளது.


Tags : Corona ,Pondicherry , Puducherry, Corona, death toll rises to 370
× RELATED கொரோனாவுக்கு 2 பேர் பலி; இறந்தோர் எண்ணிக்கை 95 ஆக உயர்வு