×

சட்டப்பேரவை கூட்டத்தொடரையொட்டி நடத்தப்பட்ட சோதனை முடிவில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று இல்லை

சென்னை: சட்டப்பேரவை கூட்டத்தொடரையொட்டி நடத்தப்பட்ட சோதனை முடிவில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. நாளை மறுநாள் சட்டமன்ற கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது.

Tags : Stalin ,DMK ,end ,legislature , Legislature meeting, test, DMK leader Stalin, no corona
× RELATED ஸ்டாலினின் குரலில் துவங்கி எல்லோரும்...