×

திமுக எம்.எல்.ஏ.வுக்கு மீண்டும் உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதை எதிர்த்து மு.க.ஸ்டாலின் ரிட் மனு தாக்கல்

சென்னை: திமுக எம்.எல்.ஏ.வுக்கு மீண்டும் உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதை எதிர்த்து ரிட் மனு தாக்கல் செய்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ரிட் மனுதாக்கல் செய்தனர். சட்டசபைக்குள் குட்கா கொண்டு வந்தது தொடர்பாக ஏற்கனவே அளித்த உரிமை மீறல் நோட்டீஸை ஐகோர்ட் றது செய்தது. செப்டம்பர் 7-ம் தேதி நடந்த உரிமைக்குழு கூட்டத்தில் மீண்டும் குட்கா கொண்டுவந்த பிரச்சனை பற்றி விவாதித்துள்ளனர்.


Tags : MK Stalin ,MLA ,DMK , DMK MLA, again, infringement notice, against, MK Stalin, writ petition
× RELATED திமுக எம்எல்ஏக்களுக்கு உரிமை குழு...