மதுரை மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா தற்கொலை செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்: ஓபிஎஸ்

சென்னை: மதுரை மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா தற்கொலை செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததாக ஓபிஎஸ் டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். மாணவியின் பிரிவால் மிகுந்த துயருற்றிருக்கும் அவரது குடும்பத்திற்கு துணை முதல்வர் ஓபிஎஸ் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். எதிர்கால தூண்களாகிய மாணவ செல்வங்களின் இது போன்ற விபரீத முடிவுகள் துயரத்தை அளிக்கிறது என்று ஓபிஎஸ் கூறியுள்ளார்.

Related Stories:

>