×

சுவாமி அக்னிவேஷ் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: சுவாமி அக்னிவேஷ் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.  சுவாமி அக்னிவேஷ் உடல்நலக்குறைவால் மறைவெய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். கொத்தடிமை தொழிலாளர்கள் முறையே அடியோடு ஒழிக்க அயராது பாடுபட்டவர் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : MK Stalin ,DMK ,death ,Swami Agnivesh , DMK , MK Stalin,condolences , death ,Swami, Agnivesh
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...