×

ஜப்பானில் காலை 8.14 மணியளவில் நிலநடுக்கம்.: ரிக்டர் அளவு கோலில் 6.6-ஆக பதிவு

டோக்கியோ: ஜப்பானில் காலை 8.14 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் திறன் ரிக்டர் அளவு கோலில் 6.6-ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவகங்கள் இன்றும் வெளியிடப்படவில்லை.


Tags : earthquake ,Japan , 8.14am, earthquake ,Japan, Richter ,scale
× RELATED லடாக்கில் மிதமான நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு