×

கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக விழுப்புரம் மாவட்ட வேளாண்துறை துணை இயக்குநர் இடமாற்றம்

சென்னை: கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக விழுப்புரம் மாவட்ட வேளாண்துறை துணை இயக்குநர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வேளாண்துறை துணை இயக்குநர் கென்னடி ஜெயக்குமார் நாமக்கல் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். கிசான் திட்ட முறைகேட்டில் கென்னடி ஜெயக்குமாரை இடமாற்றம் செய்து ககன்தீப்சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.


Tags : Villupuram District ,Deputy Director of Agriculture , Villupuram District Deputy Director of Agriculture transferred in connection with Kisan project malpractice
× RELATED விழுப்புரம் மாவட்டத்தில் காவலர்...