×

வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்த விவரங்களை விளம்பரப்படுத்த வேண்டும்: தேர்தல் ஆணையம்

டெல்லி: வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்த விவரங்களை விளம்பரப்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வேட்பாளர்களின் குற்றப்பின்னணி விவரங்கள் நாளிதழ், ஊடங்களில் கட்சிகள் வெளியிட வேண்டும் ஆணையம் தெரிவித்துள்ளது.  வேட்பு மனுவை வாபஸ் பெறுவதற்கு முன் குறிப்பிட்ட கால இடைவெளியில் 3 முறை விளம்பரப்படுத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


Tags : Election Commission , Details of candidates' criminal background should be advertised: Election Commission
× RELATED 2017-ல் நடந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர்...