×

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பாத யாத்திரையாக பக்தர்கள் யாரும் வர வேண்டாம்: தேவஸ்தானம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பாத யாத்திரையாக பக்தர்கள் யாரும் வர வேண்டாம் என்று தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புரட்டாசி மாதத்தில் தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருப்பதிக்கு பாத யாத்திரையாக செல்வது வழக்கம். கொரோனா பாதிப்பு சூழலில் பக்தர்கள் பாத யாத்திரையாக வர வேண்டாம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.

Tags : Devotees ,Tirupati Ezhumalayan Temple: Devasthanam , Tirupati, Ezhumalayan, Devasthanam
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி...