×

ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடிக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டெல்லி: ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அறிகுறி ஏதேனும் இருந்தால் பரிசோதனை செய்துகொள்ள அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

Tags : Minister of State ,Suresh Angadi , Minister of State for Railways, Suresh Angadi, Corona
× RELATED கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த அதிக...