×

பெங்களூரில் இருந்து வேனில் கடத்திய ரூ.10 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் மதுரையில் பறிமுதல்

பெங்களூரு: பெங்களூரில் இருந்து வேனில் கடத்திய ரூ.10 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் மதுரையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வேனில் ஒரு டன் குட்கா பொருட்களை கடத்தி வந்த இருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Madurai ,Bangalore , Bangalore, Gudka, Madurai, confiscation
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...