×

நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த வட்டாட்சியர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழப்பு

நாமக்கல்: நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த வட்டாட்சியர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் வட்டாட்சியர் சந்திரமாதவன் உயிரிழந்தார்.

Tags : Corona ,Namakkal Collectorate , Corona, tehsil, death
× RELATED கொரோனாவால் உயிரிழந்த செவிலியரின்...