×

எம்ஜிஆரின் அண்ணன் மகன் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு

சென்னை: எம்ஜிஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணியின் மகன் எம்.சி.சந்திரன் கொரோனா பாதிப்பால் இறந்தார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இறந்தார்.

Tags : MGR ,nephew , Corona, M.G.R.
× RELATED சொத்து தகராறில் தங்கையின் மகனை கொலை...