×

காரைக்கால் ஆட்சியர் அலுவலகம் எதிரில் கல்லூரி மாணவர்கள் அமர்ந்து போராட்டம்

காரைக்கால்: காரைக்கால் ஆட்சியர் அலுவலகம் எதிரில் கல்லூரி மாணவர்கள் அமர்ந்து போராட்டம் நடத்துகின்றனர். கல்லூரி பருவத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

Tags : College students ,Office ,Karaikal Collector , Karaikal, struggle, students
× RELATED நிலுவை ஊதியம் கேட்டு நகராட்சி அலுவலகம் முன் பணியாளர்கள் போராட்டம்