×

எல்லையில் சீனா அத்துமீறுவதை தடுக்க முப்படைகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆலோசனை

டெல்லி: எல்லையில் சீனா அத்துமீறுவதை தடுக்க முப்படைகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆலோசனை நடத்தி வருகிறார். பாதுகாப்பு தொடர்பான ஆலோசனையில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அஜித் தோவல் பங்கேற்றுள்ளார்.

Tags : Rajnath Singh ,troopers ,border ,Chinese , Rajnath Singh, Bipin Rawat, Ajit Doval
× RELATED இந்தோ-சீனா எல்லை பதற்றம் முடிவுக்கு வர...