×

போதை மருந்துகளை வாங்கிய வழக்கில் சுஷாந்த் காதலி ரியாவுக்கு ஜாமீன் மறுப்பு

மும்பை: போதை மருந்துகளை வாங்கிய வழக்கில் சுஷாந்த் காதலி ரியாவுக்கு ஜாமீன் தர மும்பை நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நடிகை ரியா மற்றும் அவரது சகோதரர் உள்பட 4 பேரின் ஜாமின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

Tags : Riya ,Sushant , Drugs, Sushant, rhea
× RELATED குஜராத் ஜிஎஸ்டி ஆணையர் ஒரு ஊரையே அபகரித்ததாக புகார்..!!