×

தேனாம்பேட்டை டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு கலைஞர் பெயரை வைக்கக்கோரி வழக்கு

சென்னை : தேனாம்பேட்டை டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு கலைஞர் பெயரை வைக்கக்கோரி வழக்கு கலைஞர் பேரவை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சமீபத்தில் தமிழக அரசு மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அரசியல் தலைவர்கள் பெயரை சூட்டியது. ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அறிஞர் அண்ணா மெட்ரோ ரயில் நிலையம் என்றும், சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் மெட்ரோ ரயில் நிலையம் என்றும், கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்திற்கு ஜெயலலலிதா மெட்ரோ ரயில் நிலையம் என்றும் பெயர் வைத்துள்ளது.


Tags : naming artist ,metro station , chennai metro, kalainyar , thenampettai
× RELATED விராலிமலை விவகாரம்: சிலைகடத்தல் வழக்கில் மேலும் 2 பேர் கைது !