×

வருமான வரித்துறை வழக்கில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை: வருமான வரித்துறை வழக்கில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வெளிநாட்டு செல்போன் நிறுவனம் ஒன்றிற்கு ரிங் டோன் இசையமைத்து கொடுத்திருந்தார் ரகுமான். இங்கிலாந்தின் லிப்ரா செல்போன் நிறுவனத்துக்கு ரிங் டோன் இசையமைத்து கொடுக்க ஒப்பந்தமாகியிருந்தது. செல்போன் நிறுவனத்திற்கு இசையமைத்ததற்கு ரூ.3.47 கோடி பெற்ற ஊதியத்திற்கு வரி செலுத்தவில்லை என புகார் எழுந்துள்ளது.

Tags : High Court ,AR Raghuvan , Income Tax, A.R. Raghuman
× RELATED நேரலையில் வழக்கு விசாரணை...!!...