×

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 குறைவு, ஒரு கிராம் ரூ.4,898க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 குறைந்துள்ளது. ஆபரணத் தங்கம் கிராம் ரூ.4,898க்கும் சவரன் ரூ.39,184க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.69.80க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Chennai ,jewelery , Chennai, Gold, Price
× RELATED சென்னை தியாகராயர் நகைக்கடையில்...