×

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை

சென்னை: தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சென்னை அறிவாலயத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த இமானுவேல் சேகரன் படத்துக்கு மரியாதை செலுத்தினார்.

Tags : Stalin ,DMK ,occasion ,Tiyagi Emanuel Sekhar Memorial Day , Immanuel Sekaran, Stalin, respect
× RELATED ஸ்டாலினின் குரலில் துவங்கி எல்லோரும்...