×

ஜம்மு மாநிலம் பூஞ்ச் மான்கோட் பகுதியில் அத்துமீறி தாக்கிய பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் பதிலடி

ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மான்கோட் பகுதியில் அத்துமீறி தாக்கிய பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. பூஞ்ச் மான்கோட் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் திடீரென தாக்குதல் நடத்தியதாக கூறுப்படுகிறது.


Tags : Indian Army ,Pakistan ,Jammu ,Poonch Mankot , Indian Army retaliates against Pakistan for encroaching on Poonch Mankot area in Jammu state
× RELATED பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்...