×

காஞ்சிபுரம் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள், கொரோனா தடுப்புப்பணி குறித்து முதல்வர் பழனிசாமி இன்று ஆய்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள், கொரோனா தடுப்புப்பணி குறித்து முதல்வர் பழனிசாமி இன்று ஆய்வு நடத்த உள்ளார். மேலும் ஆய்வுக்கூட்டத்தில் ஆட்சியர், அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.260.46 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டங்களை முதல்வர் தொடங்கி வைக்கிறார்.

Tags : Palanisamy , Chief Minister Palanisamy today ,inspected,Kanchipuram District,Development Project , Corona Prevention
× RELATED தாயார் மறைவுக்கு முதல்வர் பழனிசாமியை நேரில் சந்தித்து வைகோ ஆறுதல்